
Channel: Mind Fresh Training
Category: Education
Description: ஆன்லைனில் நீங்கள் கலந்து கொள்ளப் போகும் இந்த பயிற்சி 5 நாட்களுக்கு நடக்கிறது. 7th April to 9th April 2022 வரை கட்டணம் ரூ. 499 கட்டி பங்கு பெற: imjo.in/bJScu5 நேரம் : இரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரை. நடக்கும் இடம்: Zoom Meeting. கட்டணம்: ரூபாய் 5,000 மதிப்புள்ள இந்த பயிற்சி, சேரும் முதல் ஐம்பது பேருக்கு மட்டும் ரூ. 499 ல் கிடைக்கப் போகிறது!! இதை நடத்தப் போவது உங்கள் கீர்த்தன்யா. இதுவரை அவர்களின் வீடியோ மட்டும் பார்த்திருந்த நீங்கள் அவர்களின் நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொள்ளலாம், அதுவும் வெறும் ரூ. 499 க்கு மட்டும். பயிற்சியில் கலந்து கொண்டு பலன்பெற உங்களுக்குத் தேவை ஒரு மொபைல், மற்றும் இன்டர்நெட் மட்டுமே! பயிற்சியில் கலந்து கொண்ட பின்னர் உங்களுக்கு பயனுள்ளதாக இல்லை என்று நீங்கள் எண்ணினால், உங்கள் பணம் எந்த கேள்வியும் கேட்காமல் திரும்பித் தரப்படும்! அது மட்டுமில்லாமல், ஐந்து நாட்கள் பயிற்சி முடிந்தாலும், உங்கள் நெகடிவ் மனநிலையை 21 நாள் பயிற்சியின் மூலம் பாசிட்டிவ் ஆக மாற்றும் வழி முறையும் உங்களுக்குத் தரப்படும். ஆகவே, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களே, வேலைவாய்ப்பு / வேலையில் உயர்வு பெற தேர்வுக்கு தயாராகிக் கொண்டு இருக்கும் மக்களே! உங்கள் புத்தியையும், மனநிலையையும் பட்டை தீட்டிக் கொள்ள இந்த ஐந்து நாள் பயிற்சியில் உடனே கலந்து கொண்டு உங்கள் கனவை நினைவாக்கி ஆனந்த வாழ்வுக்கு தயாராகுங்கள்!! கட்டணம் செலுத்தும் வழி: To register: expressway2excellence.in/mindfreshtrainingyoutube கட்டணம் செலுத்திய உடன் உங்களை ஒரு Whatsapp குழுவில் இணைப்போம்! வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் : 99529 74023 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.



















