Channel: Vikatan TV
Category: News & Politics
Description: G.K Dairy - tamilmilk.com Descripton : * பார்ட்டியில் ராகுல் * மொழிப்பிரச்னை பற்றி சுகாசினி, சோனு நிகாம் * இலங்கை மக்களுக்கு உதவ ஸ்டாலின் வேண்டுகோள் * தருமபுர ஆதினத்தைப் பல்லக்கில் தூக்கத் தடை. ''உயிரைக் கொடுத்தாவது அவரைப் பல்லக்கில் தூக்குவேன்" - மதுரை ஆதினம் * 'ஒன்றிய அரசு'க்கு வானதி சீனிவாசன் கண்டனம் * 'இரவில் விசாரணை கூடாது" - டிஜிபி உத்தரவு