Channel: Vignesh's Kitchen
Category: Howto & Style
Tags: simple recipesbrunch vlogkeralatraditional recipekadala curryauthentickerala recipesvlogeasy recipeskerala puttuputtu and kadala curryputtu recipe in tamilputtu maker
Description: Hello all! good evening to all எப்பவுமே இட்லி தோசை பண்றதுக்கு பதிலா புட்டும் கடலையும் பண்ணலாம்னு இருக்கேன். இந்த வீடியோவ ஃபுல்லா பாருங்க நிறைய டிப்ஸ் என்று சொல்லி இருக்கேன். ரொம்ப ரொம்ப சிம்பிளா ஈஸியா வீட்டில் இருக்கிற அரிசி மாவு யூஸ் பண்ணி ஒரு புட்டு பண்ணலாம்னு இருக்கேன் சோ கண்டிப்பா இந்த வீடியோவ பாருங்க. இந்த வீடியோவை மறக்காம லைக் ஷேர் அண்ட் சப்ஸ்கிரிபே பண்ணிடுங்க தேங்க்யூ. கேரளா புட்டு கடலைக்கறி புட்டு புட்டும் கடலை கறி Vlog சுவையான மற்றும் எளிதான சமையல் குறிப்புகள். பாரம்பரியம் மாறாத சுவை அன்பும் அக்கறையும் கலந்த உணவு நீங்கள் அனைவரும் ஒரு முறையாவது இந்த புட்டும் கடலையும் செய்து பார்க்க வேண்டும் என்று நான் தாழ்மையாக வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.