Channel: Tamil Tutorials World
Category: Education
Tags: hair draw photoshop tamildigital painting tamilsmudge painting tamildigital painting backgroundsbackgrounds photoshopபோட்டோஷாப் தமிழ்digital painting tutorial photoshopdigital painting tutorial photoshop cs6photoshop tamildigital painting tutorial photoshop in tamildigital painting tutorial for beginners
Description: இந்த வீடியோவில் பெண்கள் புகைப்படத்தை டிஜிட்டல் பெயிண்டிங் செய்வது எப்படி? என்பது பற்றி பார்ப்போம்.நீங்கள் போட்டோஷாப் 7 முதல் போட்டோஷாப் சிசி வரை பயன்படுத்தி டிஜிட்டல் பெயிண்டிங்கை சுலபமாக கற்று கொள்ள முடியும்.நீங்கள் இந்த வீடியோவிற்கு அளிக்கும் ஆதரவை பொறுத்தே அடுத்து ஆண்களின் புகைப்படம் பற்றிய டிஜிட்டல் பெயிண்டிங் வீடியோ அப்லோட் செய்யப்படும்.இந்த வீடியோவில் தேவையான வழிமுறைகளை தெளிவாக கூறியுள்ளேன்.மிகவும் எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.நீங்கள் கேட்கும் குரலும் தெளிவாக இருக்கும்.இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பயிற்சி செய்தாலே போதுமானதாக இருக்கும் நீங்கள் நல்ல புகைப்படம் வரைய.இந்த . வீடியோவை பார்த்த பிறகு நண்பர்கள் அனைவரும் தங்கள் நிறை குறைகளை கூறவும்.இந்த வீடியோவில் Smudge செய்வது முதல் முடிகள் வரைவது வரை மேலும் நீங்களே Background உருவாக்குவது வரை கூறியுள்ளேன். Tamil Tech videos Digital Painting Tamil Tutorials Full digital painting Tamil Tamil Tutorials World Photoshop CC 2019 Tamil digital painting tutorial for beginners digital painting tutorial photoshop in tamil #Photoshop #Tamiltutorialsworld #Ganesh